50 லட்சம் லிட்டராக

img

பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டராக உயர்த்துக! உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பால் உற்பத்தியை 50 லட்சம் லிட்டராகவும் பால் கொள்முதல் விலையைகணிசமாகவும் உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.